BULB SONG

Situation three-When you think you have outwitted someone and only to realise that instead you have been outwitted by them instead.

கவுத்துட்டதா நினச்சி 
நானும் கவுந்துபுட்டேன் நண்பா..
தோல்வியதான் கொடுக்க வந்து 
தோத்துபுட்டேன் நண்பா..

உன்னை கிளையினு நினைக்க என்னை இலையாக்கி வீசிட்ட..
உன்னை செடியினு நினைக்க என்னை
வேரோட புடுங்கிட்ட..

கோழையினு நினச்சி 
காளையாக முட்ட வந்து
முட்டுசெவுத்தில் முட்டிகிட்டேன்.
அமையினு நினச்சி 
முயலாக வந்து 
மூடனாகி முடங்கிபுட்டேன். 

உன்னை மடக்க நினச்சி நான்
இப்போ மடையன் ஆகி போனேன்.
உன்னை ஓட்ட நினச்சி நான்
இப்போ ஒடைஞ்சி போய் நின்னேன்.

Comments

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா