பார்த்தேன் தவித்தேன்

என் உச்சி மண்டைல சுர்ருங்குது
ஐஸ் குச்சி வெயில்ல உருகிறது 
என் மொபைல் சைலன்ட்ல அலறுகிறது
எடுத்து பார்த்தா 32  மிஸ்டு கால் எகிறுகிறது

உறுகுற போதும் அந்த ஐஸ் குச்சிய
உச்சிகொட்டி,சப்புகொட்டி ருசி பார்க்கும்போது
சில்லென்று ஒரு Air  
கும்மென்று ஒரு பிகரு

வெட்ட வெளியிலே
வெளுக்கிற வெயிலிலே
வெள்ளாவில வச்சி வளர்த்தா மாதிரி
ஒரு மாதுரி

அளவிலே அவள் ஹன்சிகா
உயரத்திலே அவள் தன்ஷிகா
சிரிக்கையில் கூல் ஜோதிகா
முறைக்கையிலே தூள் ஸ்வர்ணாக்கா

என் headlight  கண்களில் அவள் highlight
அழகுகள் அரங்கேற
அந்த sunlight  ஒளியிலே அவள் magnite 
விழிகள் விளையாட

அடகுக்கடை பொட்டியில்
அமுக்குன வட்டியில்
வாங்குன வண்டியில்
ஏறி

அவள் அருகில் சென்று
ஓரக்கண்ணில் அவள் காந்தகண்ணை கண்டேன்.
அவளும் நோக்கினால் அருகில்
அவள் அண்ணன்னும் நோக்கினால்

ஓடிவந்து ஓங்கி அடித்த
ஒன்ரா டன் அடியால் என் ஒன்ரகன் பார்வை பறிபோக
ஐயகோ னு நான் அலறியபடி அவள் கை பிடிக்க
என்னங்கோ னு அவள் கை பிடித்த கணவனை அழைக்க 

மனம் முடித்த மணாளனும்,மதம் பிடித்த மாங்கா மடையர்களும்
என் விலா எலும்பில் விழா எடுத்து கொண்டாட
அவர்கள் சமுக அக்கறையால் நான் திண்டாட
எனக்கு இனிதே இலவச குடும்ப கட்டுப்பாடு திட்டம் நிறைவடைந்தது

ஆகையால் அன்பர்களே
பெண்களை சீண்டும் அல்பர்களே
கண் பார்வை தவறாகப்போனால்
சனிப்பார்வை சரியாக அமைந்து
ராஜப்பார்வை கமலாக திரிவீர்.
ஜாக்கிரதை.
உபயம்:உருப்படாத வாலிபர் சங்க உறுப்பினர் @tigerthia 
 

Comments

  1. செம காமெடி டா நண்பா....Climax super punch

    ReplyDelete
  2. santhosam nanba.enna maathiri pala abalai cum alpa ilaignargal vaangiya punchugaley antha climax punchukku adithalam.ennaaaa adi..

    ReplyDelete
  3. நல்லா இருக்கு நண்பா..

    ReplyDelete
  4. நண்பா அருமை நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Support The Champs

MA(DAI)YAN CALENDER

நானா நீயா