Posts

Showing posts from July, 2012

சிரிப்பு செய்திகள்

சிரிப்பு செய்திகள்  வாசிப்பது வாரணாசி வாழவந்தான்  இன்றைய மொக்கை செய்திகள்: இந்தியா டல்லரசு ஆக பாடுபடுவேன்-பிதற்றுகிறார் ஜனாதிபதி ஜவாப் முகர்ஜி  இந்தியர்களை போல் இளிச்சவாயர்கள் எவரும் இல்லை - புகழ்கிறார் டுபுக்கு டுபாமா பத்தாம் வகுப்பு தேர்வில் தன்னை விட அதிக மதிப்பெண் எடுத்த மகனை அடித்து துவைத்தார் தந்தை அரிசிக்கடை அண்ணாச்சியுடன் அறுபது வயது அப்புச்சி ஓட்டம்-அப்புச்சியின் ஹஸ்பன்ட் பதட்டம்  பெட்ரோல் விலை உயர்வால் தங்கள் நிலை உயர்ந்தது - மகிழ்கிறார்கள் சைக்கிள் தயாரிப்பாளர்கள்  மின்வெட்டால் எங்கள் வாழ்வில் வெளிச்சம்.தமிழக அரசுக்கு நன்றி கூறும் தமிழ்நாடு திருடர்கள் சங்கம்  டைட்டானிக்:3 - பவர் ஸ்டாருடன் ஜோடி சேரும் பரவை முனியம்மா.    கோலி குண்டில் கோல்ட் மெடல் வெல்வேன் - சபதம் செய்கிறார் குஜால் சிங்க் இனி சுரிவான செய்திகள்: 13வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜவாப் முகர்ஜி,நேற்று பாஸ்மதி பவனில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்காவுக்கு அம்ப்ரெல்லா பிடித்து,இலங்கைக்கு இடியாப்பம் குடுத்து,சீனாவுக்கு சிக்னல் குடுத்து இந்தியாவிற்கு நெருக்கடி அமைத்து,இந்தியா மக